விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவில் அனைவரையும் அச்சுறுத்தும் கொரோனா

0
39

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவில் அனைவரையும் அச்சுறுத்தும் கொரோனா…….

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அவருக்கு நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்ததில் இன்று (07/07/2020) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த காவலர் மேல்சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக நரிக்குடி காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.