கதறும் மக்களை கண்டுகொள்ளாத அரசாங்கம் விருதுநகர் மாவட்டம்

0
29

கதறும் மக்களை கண்டுகொள்ளாத அரசாங்கம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தில் வைத்து 29/06/2020 அன்று செய்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வரை வரவில்லை எனவும் அங்கு வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்த சிலரும் மற்றும் பெண்கள் 6 பேர் உட்பட மொத்தம் 11 பேர் இங்கு தகுந்த உணவின்றியும் அருந்தும் தேநீரைக் கூட விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இப்பள்ளியில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதால் விசப்பூச்சிகள் மற்றும் விசச்சந்துகள் உள்ளே நுழையும் அபாயமும் உள்ளது. இதனால் அவர்கள் 10 நாட்களுக்கும் மேலாக இங்கு தவித்து வருகின்றனர். இது குறித்து அரசிடம் பலமுறை புகாரளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி அங்கே சிக்கித் தவிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிக்கித் தவிக்கும் நபர்களின் பெயர்
M.ராமக்கிருஷ்னன் வயது (27)
S. விஜி வயது (25) P.முத்துக்கிருஷ்ணன் வயது (25) V. சின்ன ராமு வயது (42)
S. டெட்டுக்காளை வயது (40) A. பாக்கியம் வயது (60) P.அங்காளஈஸ்வரி வயது (36) M.கஸ்தூரி வயது (19) M.கார்த்திகா வயது (14) A.சோனைமுத்து வயது (14) K. பிரியதர்ஷினி வயது (12)