சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வங்கியில் பணம் எடுப்பதற்காக காத்திருக்கும் பொதுமக்கள்.

0
31

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வங்கியில் பணம் எடுப்பதற்காக காத்திருக்கும் பொதுமக்கள்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் பொதுமக்கள் தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாகவும் ஒருவர் பின் ஒருவர் நின்று கொரோனாவை பரப்பும் விதமாக நின்று கொண்டிருக்கின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வங்கி ஊழியர்களுக்கு அறிவுறுத்துமாறும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் காவல்துறை மற்றும் வருவாய்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.