வீரசோழன் சுற்றுவட்டார பகுதியில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்கள்.

0
14

வீரசோழன் சுற்றுவட்டார பகுதியில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்கள்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் வீரசோழன் சுற்றுவட்டாரப்பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விருதுநகர் மாவட்ட துணை இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர் போ.இளையராஜா (Helth inspector) அவர்களால் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் அச்சமின்றி இருக்குமாறும் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் நோய் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அனுகுமாறு சுகாதார ஆய்வாளர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டடது.