மழை காலம் தொடங்கும் முன்பாக பழதுடைந்த சாலைகளை போர்கால அடிப்படையில் பணியை தொடங்கவேண்டும் நெடுஞ் சாலைத்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு

0
17

மழை காலம் தொடங்கும் முன்பாக பழதுடைந்த சாலைகளை போர்கால அடிப்படையில் பணியை தொடங்கவேண்டும் நெடுஞ் சாலைத்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனுவை
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும்
இயக்கத்தின் சார்பாக
மாநில இணைச்செயலாளார்
S.மனோகரன் சமர்பிப்பு

(1) தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி முதல் செய்துங்கநல்லூர் வரை நெடுஞ்சாலைகள்
மிகவும் பழுதுடைந்துள்ள நிலையில் உள்ளன
இதனால் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆகின்றனர் மேலும் இதனால் விபத்துகள் எற்படும் வகையில் உள்ளன

இதனை கருத்தில் கொண்டு சாலையை விரைவாக சரிசெய்ய வேண்டும் மேலும்
மழைகாலம் தொடங்கும் முன்பாக சாலைகளை சரி செய்ய வேண்டும்
கால தாமதம் செய்து தவறினால் மழைக்காலங்களில் வாகனங்களை இயக்குவது மிகுந்த சிரமத்தை எற்படுத்தும் இதனால் விபத்து எற்படும் நிலை உள்ளது
இதனை கருத்தில் கொண்டு போர்கால அடிப்படையில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைதுறை முன்னுரிமை அளிக்க வேண்டுமெனவும்
நெடுஞ்சாலைதுறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தையும் இயக்கத்தின் சார்பாக பொது நலன் கருதி கோரிக்கை வலியுறுத்தி மனு அளிக்கபட்டுள்ளது