மனித கழிவுகள் கழிவுபொருட்களை மனிதனே வைத்து அகற்றும் அவலநிலையால் எற்படும் மரணங்களை
கண்டுக்கொள்ளமா தமிழகஅரசு இதனை தடுத்து நிரந்திர தீர்வுகாண்வேண்டும்
த.மக்கள்நலன்காக்கும் இயக்கம்

0
58

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலை இதனால் எற்படும் உயிர் இழப்பை கண்டு காணாத சமுகங்களும் அரசுகளும் தொடரும் உயிர் இழப்பை தடுத்துநிறுத்த இயந்திரங்களை பயன்படுத்தவும் மீறி பயன்படுத்துவர்களை கடுமையான சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளார் க.முகைதீன் தமிழக அரசக்கு வலியுறுத்தல்

உலகம் தோன்றி பல்கி பெறுகி மனிதன் பரிமாணம் அடைந்து
வளர்ச்சி அடைந்து பல்வேறு நவீன கண்டுபிடிப்புகளில் முன்னெறிய சமுகமாக மனித குலம் மாறிவிட்டது
அது மண்ணை விட்டு விண்ணை தொடும் அளவுக்கு விஞ்ஞானத்தின் உச்சத்தில் உள்ள மனிதர்கள் என்று மாறுதாட்டினாலும்

இன்றும் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலநிலை மாறவில்லை என்றால்
அது மாற மறுக்கிறது அல்லது இதனை ஏற்க மறுக்கும் மனப்பாண்மையில் உள்ளதா?

மனித கழிவுகளை மனிதன் அள்ளுவதை வரவேற்கிறது?? அப்படியால் மாற வேண்டியது விஞ்ஞானம் அல்ல மனிதனின் சிந்தினைதான் இதனை மாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் புதிய கண்டுபிடிப்பார்கள் அவர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்

விஞ்ஞானத்தினை பயன்படுத்தி நவின கருவிகளை உருவாக்கி மனித கழிவுகளையும் கழிவுபொருட்களை அப்புறப்படுத்த கருவிகளை பயன்படுத்த வேண்டும்
இதனை விரைவாக கண்டுஅறிதல் காலத்தின் கட்டாயமாக உள்ளது

மனித கழிவுகள் கழிவுபொருட்களை அகற்றும் நிகழ்வில் நம்நாட்டில் மரணம் நிகழ்வதும் வாடிக்கையாக மாறிவிட்டது நாமும் அவர்களின் இறப்பை வேடிக்கையாக பார்த்துவிட்டு செல்லும் மனநிலையும் அரசு இறந்தவர்களுக்கு இறப்பு நிவாரணம் என்ற சடங்கு போல் செய்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்
நாமும் இதனை செய்தியாக படித்துவிட்டு செல்வதை செய்கிறோம்

மனித சமுதாயமே உங்களை நீங்களே உங்கள் மனசாட்சியை நீங்களே கேளுங்கள் மனித கழிவுகளை அகற்ற மனித அகற்ற பயன்படுத்துவது சரியா

நாம் நம்முடைய கழிவுகளை அகற்றும் அவர்களை எந்த நிலையில் வைத்துள்ளோம் அவர்களை மனிதர்களே பார்க்கும் மனநிலை உள்ளதா அப்படி எனில் அவர்கள் கழிவுகளை அகற்றும் போது எற்படும் உயிர் இழப்பை சரி காண்கிறோமா ??

மனித கழிவுகளை அகற்றவதை தடுக்க தேவையான நடவடிக்கையில் இறங்குவோம் மனிதத்தை காப்போம்

தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக எற்படும் உயிர் இழப்பை தடுத்து நிறுத்து அரசின் இதற்காக சிறப்பு சட்டம் இயற்று
சட்டத்தினை மீறி ஈடுபடுத்துவோரை கடுங்காலன் தண்டனை வழங்கு அவர்களுக்கு பிணையில் வராத முடியாத அளவில் வழக்கு பதிவு செய்ய
தூத்துக்குடி ஸ்ரீவை குண்டம் விஷவாயு தாக்கியதில் உயிர் இழந்தவர்களுக்கு இயக்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்
தடை செய் மனித கழிவுகளை கழிவுபொருட்கள் பயன்பாட்டில் இல்லாத
இடங்களில் மனிதர்களை ஈடுபடுத்துவதை உடனடி தடுத்து நிறுத்த நடவடிக்கை உடனடியாக எடுக்க இயக்கத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்