தமிழகத்தில் ஜூலை மாதம் ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் உத்தரவு

0
33

தமிழகத்தில் ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க முதல்வர் உத்தரவு

ஜூலை மாதம் 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம்பருப்பு, 1 லிட்டர் பாமாயில் இலவசம்

6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படும்

ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான நாள் மற்றும் நேரம் டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும்

10 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் சென்று இலவசப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்