பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பை தடை செய்ய வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு

0
23

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்வதோடு மட்டுமல்லாமல் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

காவல்துறை அதிகாரிகளுக்கு உளவியல் ரீதியாக பயிற்சி அளிக்க வேண்டும்

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் அடியாட்களை உருவாக்காதே காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது…..