சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது என்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0
14

தேனியில் விடுதலை கட்சி சார்பாக சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக கலந்து கொண்டனர்

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் புதிதாக எஸ்.ஜ ஒருவரை கைது செய்தனர் அது சம்பந்தப்பட்ட ஆறு பேர் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டனர் இது சம்பந்தமாக விடுதலைக் கட்சி சார்பில் சிபிஐக்கு இந்த வழக்கு போகக்கூடாது என்று கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது