திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

0
26

திருவாரூர் திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கண்டன ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பொது மருத்துவ சிகிச்சை இருக்கும் இடத்தில் கொரோனா சிகிச்சை பிரிவு வைத்து மக்களை அச்சுறுத்தி நோயை பரவ செய்யும் நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றன தலைமை டி வி காரல் மார்க்ஸ் ஒன்றிய செயலாளர் பங்கேற்போர் ஐ வி நாகராஜன் மாநிலக்குழு ஜோதிபாசு மாவட்ட செயற்குழு மற்றும் இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர் கோரிக்கைகள் 1.கொரோனா நோயாளிகளுக்கு தனி மருத்துவ மனையை தேர்வு செய்து உயர்தர மருத்துவ வசதியை ஏற்படுத்தும் 2.அனைத்து ஊராட்சிகளிலும் கிராமம் கிராமமாக கொரோனா நோய் தொற்று பரிசோதனையை உடனடியாக நடத்திடு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஐம்பதிற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இடம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் நாள்:1.07.2020. காலை 10 மணி