போலீசைபெருமைப்படுத்தி எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன் டைரக்டர் ஹரி

0
37

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சாமி,சாமி-2 சிங்கம்1, 2, 3 படங்களின் இயக்குனர் ஹரி  வெளியிட்டுள்ள அறிக்கை.. சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்கு மிகவும் வேதனைப்படுவதாகவும் காவல்துறையில் உள்ள சிலரின் அத்துமீறலால் ஒட்டுமொத்த துறைக்குமே களங்கம் ஏற்பட்டுள்ளது என்றும் இனி இது போன்ற ஒரு கொடூர சம்பவம் தமிழகத்தில் நடக்க கூடாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது