தூத்துக்குடி மாவட்டம் மேப் மாநகரத்தில் எஸ் டி டி யு தொழிற்சங்க அணி சார்பாக திறக்கப்பட்டது

0
38

தூத்துக்குடி மாவட்டம் மாநகரத்தில் எஸ் டி டி யு தொழிற்சங்க அணி சார்பாக பேட் மாநகரத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் 28/ 6 அன்று திறந்துவைக்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் A.உஸ்மான் அவர்கள் கலந்துகொண்டு போர்டை திறந்து வைத்தார்கள் மற்றும் ஜமாத் செயலாளர் மற்றும் மூலக்கரை பஞ்சாயத் தலைவர் கபூர் அவர்கள் ரிப்பன் வெட்டி சங்கத்தின் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்கள் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த எஸ் டி பி ஐ கட்சியின் ஶ்ரீவைதொகுதி தலைவர் அப்துல் அவர்களும் துணைத் தலைவர் ஹாஜா நஜ்முதீன் அவர்களும் கிளையின் நிர்வாகிகள் சம்ஸ் அவர்களும் மற்றும் தாவூத் அவர்களும் மற்றும் பேட்மாநகரம் தொழிற்சங்க அணியின் கிளை தலைவர் பாஷா அவர்களும் துணைத் தலைவர் அப்சல் ஹீ சைன்அவர்களும் செயலாளர் கசாலி அவர்களும் பொருளாளர் முகமது பைசர்தீன் அவர்களும் கலந்துகொண்டு தலைமை ஏற்று நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி தந்தனர் மற்றும் திரளான சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர் இறுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது