விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி ஒன்றியம் வேலங்குடி கிராமத்தில் காவு வாங்க காத்திருக்கும் கரடுமுரடான சாலை

0
14

காவு வாங்க காத்திருக்கும் கரடுமுரடான சாலை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி ஒன்றியம் டி.வேலங்குடி கிராமத்தில் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்களும் வாகனஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழை காலங்களில் சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பல தொற்று நோய்கள் பரவும் அபாய கட்டத்தில் உள்ளது. அப்பகுதி மக்கள் அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் கூறினர். எனவே கடைசி முயற்சியாக செய்தி வயிலாக சம்மந்தபட்ட அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

செய்திகளுக்காக
மகேஸ்வரன்
விருதுநகர் மாவட்ட செய்தியாளர்