5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே குலசேகரப்பட்டினத்தில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0
165

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இன்று

SDPI கட்சியின் சார்பில் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.

▪️வெளிநாட்டு தமிழர்களை தமிழகம் கொண்டு வா.!

▪️பெட்ரோல் – டீசல் விலையை குறைத்திடு.!

▪️மின் கட்டணம், டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்.!

▪️ரேசன் பொருட்களை கொரோனா முடியும் வரை இலவசமாக வழங்கிடு.!

▪️அனைத்து கல்வி கட்டணத்தையும் அரசே வழங்கிடு.!