எஸ்டிபிஐ கட்சி சார்பாக 5 அம்ச கோரிக்கை ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

0
19

எஸ்டிபிஐ கட்சி சார்பாக 5 அம்ச கோரிக்கை ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கிளை சார்பாக சந்தையடி தெரு பஜாரில் 5 அம்ச கோரிக்கை ஆர்ப்பாட்டம்

மற்றும்

சாத்தான்குளம் இரட்டைக்கொலை கண்டித்தும்
உரிய நீதி வழங்கவேண்டும் எனவும்
கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன

இதில் உடன்குடி கிளை SDPI கட்சி
தலைவர் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார்

இந்நிகழ்வில் பி எஃப் ஐ, எஸ் டி டி யு, சகோதரர்கள் கலந்து கொண்டனர்…