ஜார்க்கண்ட் மாநில முஸ்லிம் பெண்ணுக்கு உதவி செய்த ஜார்க்கண்ட் மாநில பெண் போலீஸ்

0
31

நன்றிமற்றும்வாழ்த்துகள்இந்தஜார்கண்ட்மாநிலகாவல்துறையினருக்கு..

தனியாக இருந்த உடல் நலம் சரியில்லாத முஸ்லிம் பெண்ணை காப்பாற்றியமைக்கு..!!

கணவர் குவைத்தில் இருக்க துனை இருந்த உறவினர்கள் மூன்று நாட்களுக்கு முன் வெளியூர் சென்ற நிலையில் துணையின்றி தன் குழந்தையுடன் தனித்து இருந்த பெண்ணிற்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட உடனே அவர் வசித்த சக்ரத்பூர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்கப்பட,

உடனே விரைந்து வந்த காவல்துறை பெண் அதிகாரி அபிலாம்பா நடக்க முடியாத நிலையில் இருந்த பெண்னை தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார்..

கொரோனா தொற்று உள்ள இந்த நேரத்தில் அந்த பெண் காவலரின் மனிதாபிமானம் மிக்க செயல் பெரும் பாராட்டுகளை குவித்து வருகிறது..