”பயமே என்னவென்று தெரியாதவன் நான்” அமைச்சர் ஜெயகுமார்

0
28

”பயமே என்னவென்று தெரியாதவன் நான்” அமைச்சர் ஜெயகுமார்

அமைச்சருக்கு வந்ததாக வெளியான செய்தியை தொடர்ந்து 5 நாள் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன் டெஸ்ட் எடுத்து நெகடிவ் என வந்ததை தொடர்ந்து தற்போது உங்களை சந்திக்கின்றேன் என்னால் யாருக்கும் பாதிப்பு வந்து விடக் கூடாது என்பதற்காக – அமைச்சர் ஜெயகுமார்