தமிழ்நாடு

அறந்தாங்கி : விசாரனைக்கு அழைத்து துன்புறுத்துவதாக கூறி காவல் நிலையத்தின் முன்பு தீக்குளித்த பெண் சிகிச்சை பலன் இன்றி மரணம்!

அறந்தாங்கி விசாரனைக்கு அழைத்து துன்புறுத்துவதாக கூறி காவல் நிலையத்தின் முன்பு தீக்குளித்த பெண் சிகிச்சை பலன் இன்றி மரணம்!

இறந்த பெண் செல்விக்கு 5 குழந்தைகள், கணவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திருடிய பொருட்கள் குறித்து விசாரணைக்கு காவல்துறையினர் அழைத்த போது கடந்த 7 ஆம் தேதி காவல் நிலையம் முன்பு தீக்குளித்துள்ளதாகவும் தற்போது கிசிச்கை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button