மனிதநேய மக்கள் கட்சி
தென்சென்னை கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதி
இணையதள ஆர்ப்பாட்டம்

0
30

மனிதநேய மக்கள் கட்சி
தென்சென்னை கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதி பாலவாக்கம் 185 வது வட்டத்தின் சார்பாக

இணையதள_ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம்
சாத்தான்குளத்தில் காவல்துறையின் அராஜகத்தால் தந்தை-மகன்

ஜெயராஜ் பெனிக்ஸ்ராஜ்

இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்

தமிழகத்தில் இதுபோன்ற செயல் இனி நடக்கக் கூடாது
உரிய நீதிவிசாரனை கோரி

தமுமுக மமக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அஸ்மத் அவர்களின் முன்னிலையில்

185 வட்ட தலைவர் மஸார் அகமது அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

பாலவாக்கம் அகமத் முன்னா