மனித உரிமைகள் சட்டத்தை அமல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவும், சித்திரவதை மற்றும் மரணத்தைத் தடுக்க மனித உரிமைகள் சட்டத்தை அமல்படுத்தவும் தமிழ்நாடுமக்கள் நலன்காக்கும் இயக்கத்தின் பொதுச் செயலாளர் கே. முஹைதீன் வலியுறுத்தினார்.

0
12

மனித உரிமைகள் சட்டத்தை அமல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவும், சித்திரவதை மற்றும் மரணத்தைத் தடுக்க மனித உரிமைகள் சட்டத்தை அமல்படுத்தவும் தமிழ்நாடுமக்கள் நலன்காக்கும் இயக்கத்தின் பொதுச் செயலாளர் கே. முஹைதீன் வலியுறுத்தினார்.

நாட்டின் மிக சமீபத்திய காவல்நிலையம் மற்றும் சிறைகளில் கைதிகளை துன்புறுத்துதல்
நிகழ்வுகள் தொடர் நிகழ்வுகளாக மாறி வருகின்றன

காவல்துறை மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக மனித உரிமை அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள் கவலை கொண்டுயுள்ளார்கள்

கைதிகளின் மரணம் நம்நாட்டில் ஒரு பொதுவான நிகழ்வாக மாறிவிட்டது இதைத் தடுப்பது ஒவ்வொரு மனித கடமையும் ஆகும்.
இதனால்தான் மனித உரிமை அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்களை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. இல்லையெனில் நாட்டை உலுக்கி வரும்
சாத்தான்குளம் காவல்நிலையம் மரணம் போன்ற நிகழ்வு தமிழகத்தை தொடர்வதை தடுக்கவும்
தமிழகம் முன்னுதாரமாக விளங்க வேண்டும்
அனைத்து தரப்பு மக்கள்
அமைப்புகள் தொடர் கோரிக்கையாக உள்ளது

மனித உரிமை என்பது
ஒவ்வொரு தனிமனிதன் சுதந்திரம் ஆகும் எனவேதான்

உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 22 சரத்தில் அனைத்து நாடுகளும் மனித உரிமைகளுக்குக் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஐக்கிய நாடுகளின் பிரகடனம் செய்துள்ளது மேலும்
நமது நாட்டின்

இந்திய அரசியலமைப்பு அடிப்படை சட்டத்தில் இதை வலியுறுத்தியுள்ளது

காவல்துறை மற்றும் சிறைகளில் மனித உரிமைச் சட்டங்களை அமல்படுத்துதல்
மனித உரிமைச் சட்டத்திற்கு இணங்காத அதிகாரிகள் மீது உடனடியாக. நடவடிக்கை அவர்களை பதவி நீக்கம் செய்யுங்கள்.

சிறை சித்திரவதை செய்யப்பட்டவரின் மரணத்தை காவல்துறை தடுக்கும்
அனைத்து கட்சிகளின் கோரிக்கைகளையும் அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டு இதற்கான செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்று இயக்கத்தின் சார்பாக வலியுறுத்தி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்