தேனி மாவட்டம்.
தேனியில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது மாலை 6 மணி முதல் மறு உத்தரவு வரும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது

0
53

தேனி மாவட்டம்.

தேனியில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது மாலை 6 மணி முதல் மறு உத்தரவு வரும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது

காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை காய்கறி பால் குடிநீர் சமையல் எரிவாயு பெட்ரோல் பங்க் பழக்கடை ஆகிய ஆகிய கடைகள் தொடங்கலாம் என்று மாவட்ட ஆட்சியாளர் தவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்

இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் 2 மணி வரை உணவகங்கள் காலை 7 மணி முதல் 9 மணி வரை முடி திருத்தும் கடைகள் 12 மணி முதல் 2 மணி வரை உணவகங்கள் இரவு 7 மணி முதல் 9 மணி வரை பார்சல்கள் மட்டும் டோக்கன் மூலமாக வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

பிறப்பு இறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு இ பாஸ் பெற வேண்டும் இல்லையென்றால் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

டீ கடை பேக்கரி ஜவுளிக்கடை நகைக்கடை பெட்டிக்கடைகள் பர்னிச்சர் கடையில் விற்பனை பொருட்கள் மற்றும் விற்பனை கடைகள் டிவி விற்கும் மற்றும் பழுதுபார்க்கும் கடைகள் சாலையோரங்களில் உணவு விற்கும் கடைகள் மொபைல் ஷோரூம் மற்றும் பழுதுபார்க்கும் கடைகள் ஸ்டோர் கடைகள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளன

மீதி திறக்கப்பட்டால் நகராட்சி மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்வேத் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்