தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறையின் கொடூர செயலால் தந்தையும்,மகனையும் இழந்துவாடும் அன்னாரின் குடும்பத்தை நேரில் சென்று SDPI கட்சியினர நேரில் ஆறுதல்

0
12

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறையின் கொடூர செயலால் தந்தையும்,மகனையும் இழந்துவாடும் அன்னாரின் குடும்பத்தை நேரில் சென்று SDPI கட்சியினர் ஆறுதல் கூறினார்கள்

SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொது செயலாளர் உஸ்மான் அவர்களின் தலமையில் தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக சாத்தான் குளத்தில் காவல் துறையின் கொடூர செயலால் தந்தையும்,மகனையும் இழந்துவாடும் குடும்பத்துனரை நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி. இதில் ஈடுபட்ட காவலர்களுக்கு சட்டபடி தண்டனை பெற்று கொடுக்கவும், அன்னாரின் குடும்பத்தினரின் கோரிக்கையை அரசு நிறைவேற்றிடவும்,அன்னாரின் குடும்பத்தார் எடுக்கும் சட்ட போராட்டகளுக்கும் SDPI கட்சி எப்போதும் உறுதுனையாக இருக்கும் என்பதை தெரிவித்து கொண்டோம். இதில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தலைவர் குலசை தாஹிர்,பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் தொகுதி செயலாளர் அப்துல் காதர், உடன்குடி நகர செயலாளர் ஹனீபா, பொருளாளர் சதாம் உசேன்,குலசை கிளை இனை செயலாளர் சதாம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

திருச்செந்தூர் செய்தியாளர் சுரேஷ்