காட்டுமன்னார்கோயில் மொபைல் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக கடையடைப்பு
காட்டுமன்னார்கோயில்.
தேதி ஜூன்
Advertisement
- 6 2020
காட்டுமன்னார்கோயில் மொபைல் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக கடையடைப்பு
காட்டுமன்னார்கோயில் ஜூன்.24
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு மொபைல் அசோசியன் மற்றும் காட்டுமன்னார்கோயில் மொபைல் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாத்தான்குளத்தில் ஏபிஜே மொபைல் கடை நடத்தி வந்த தந்தை மற்றும் மகன் இருவரும் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மொபைல் கா.ம கோயில் வியாபாரிகள் சங்க கருப்பு தினமாக அறிவிக்கப்பட்டு அனைத்து மொபைல் கடைகளும் அடைக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் தலைவர்
ரூபிபாஸ்கர் செயலாளர் சாமிநாதன் பொருளாளர் டேனியல் முபாரக் ரமேஷ்பாபு மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
செய்தி
கடலூர் மாவட்ட செய்தியாளர்
கே.பாலமுருகன்