தேனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகம் முன்பு SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0
14

தேனி மாவட்டம்.

தேனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகம் முன்பு SDPIகட்சி சார்பாக மத்திய அரசு மட்டும் மாநில அரசு கண்டித்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் SDPI கட்சி சார்பாக நகர தலைவர் அன்சாரி முன்னிலையில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்திருக்கும் நிலையில் மக்கள் அனைவரும் கரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு ஏற்பட்ட வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர்

ஆனால் மத்திய அரசு மற்றும் மாநில அரசும் பெட்ரோல் டீசல் விலை உயர்வாக இருக்கின்ற எஸ்டிபிஐ கட்சி சார்பாக போராட்டங்கள் நடைபெற்றன

தேனி மாவட்ட செய்தியாளர் அஜ்மல் கான்