தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற செல்போன் கடை உரிமையாளர் தந்தை மகன் இருவர் உயிரிழப்பு

0
13

காவல்நிலையத்திற்கு
அழைத்துச்சென்ற செல்போன் கடை உரிமையாளார் மகன் தந்தை மற்றும் இருவரும் உயிர்இழப்பு
இது சம்பந்தமாக மாநில மனித உரிமை ஆணையம் நேரடியாக
விசாராணை செய்ய
மாநில தலைவர்
R.ஆரோக்கியசாமி வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம்
சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் வயது 31 மொபையில் கடை நடத்திவருகிறார்

இந்நிலையில் கடந்த 20ம்தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடைகளை திறந்து வைத்தது தொடர்பாக போலிசார் பெனிக்ஸ் மற்றும் அவர் தந்தை ஜெயராஜ் இருவரையும் காவல்நிலையத்தில் அழைத்து சென்றுள்ளார்கள்

காவல்நிலையத்தில் பெனிக்ஸ் தந்தை அவரின் கண்முன் அடித்துள்ளார்கள் காவல்துறையினர் இதனை எதிர்த்து முறையீட்டு பேசியுள்ளார் பெனிக்ஸ்
பொது மக்கள் காவல்துறையிடம் எதிர்த்து பேசினால் இந்தியாவில் மிகவும் மன்னிக்கமுடியாத குற்றம் செய்தாக நினைத்துக்கொண்டு காரணாத்தால் பெனிக்ஸ் பல மணி நேரம் அடித்துள்ளார்கள்
மேலும் அவரின் ஆசன வாய் உள்ளே லத்தியால் குத்தி காயப்படுத்தியை
கோவில்பட்டி கிளை சிறையில் பெனிக்ஸ் பார்க்க வந்த நிலையில்
உறவினர்களிடம் தனது ஆசன வாயு பகுதியில் ரத்தம் வருவதாகவும்
கூறியுள்ளார்
இந்நிலையில் சிகிச்சையாக கொண்டு செல்லும் போது பெனிக்ஸ் இறந்ததாகவும் போலிசார் தரப்பில் கூறியுள்ளார்கள்

இந்நிலையில் பெனிக்ஸ் தந்தை ஜெயராஜ் (23:06:2020)
இன்று காலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் உயிர் இழந்துள்ளார்
இது பெரும் அதிர்ச்சியை ஆழ்ந்துள்ளார்கள்

சாத்தான்குளம் பகுதி மக்கள் மேலும் இருவரையும் இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு இயக்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்களை தெரிவிக்கிறோம்

மேலும் இந்த. நிகழ்வில் உயிர் இழந்தவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும்
இருவரின் உயிர் இழப்புக்கு காரணமாக இருந்த காவல்நிலைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிந்தும் அவர்களை நிரந்திரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் மேலும் இந்த நிகழ்வில் உண்மையான நீதி கிடைக்க மாநில மனித
உரிமை ஆணையம் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்
இயக்கத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்