தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும்.
மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முதலமைச்சரிடம் கோரிக்கை.

0
46

காயல்பட்டிணத்தை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் .!

மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முதலமைச்சரிடம் கோரிக்கை .!

சட்டப்பேரவையில் முதல்வர் அலுவலகத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி . கே.பழனிச்சாமி அவர்களை சந்தித்தார் .

அப்போது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார் .

இக்கோரிக்கையை ஏற்றுகொண்ட முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார் .

திருச்செந்தூர் செய்தியாளர் சுரேஷ்