நேற்று உயிர்பலி காவு கொடுத்து, நாளை நம் குடும்ப பெண்களின் தாலி அறுபட்டு அரசு கஜானா நிரப்ப வேண்டுமா? தமிழக அரசே!!! தேனி ஆட்சியரே !!!! டாஸ்மாக்கை உடனே மூட.

0
13

நேற்று உயிர்பலி காவு கொடுத்து, நாளை நம் குடும்ப பெண்களின் தாலி அறுபட்டு அரசு கஜானா நிரப்ப வேண்டுமா? தமிழக அரசே!!! தேனி ஆட்சியரே !!!! டாஸ்மாக்கை உடனே மூடு….

அடிக்கடி விபத்து, உயிர் பலி ஏற்படுத்தும் பூமலைக்குண்டு, மல்லையகவுண்டன்பட்டி சாலையில் இயங்கி வரும் அரசு மது பானக் கடையை இன்றே, உடனே மூடு…. தர்மாபுரி,பூமலை பொது மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்களும் இணைந்து தற்போது தர்மாபுரி தேவர் சிலை முன்பு டாஸ்மாக்கை உடனே மூட வேண்டி ஆர்பாட்டம்….