சென்னையில்
இன்று 6 கோரிக்கையை வலியுறுத்தி
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அண்ணன் கே.எம்.சரீப் அவர்கள் தலைமையில் இணையவழி போராட்டம்.

0
27

சென்னையில்

இன்று 6 கோரிக்கையை வலியுறுத்தி
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அண்ணன் கே.எம்.சரீப் அவர்கள் தலைமையில் இணையவழி போராட்டம்.

இன்று ( ஜூன் 21 ) காலை 11.00 மணிமுதல்

1 – மின்சாரக்கட்டணத்தை அரசே செலுத்து!

2 – டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்!

3 – வங்கிக்கடன் & வட்டியை தள்ளுபடி செய்!

4 – தனியார் பள்ளிக்கட்டணத்தை அரசே கொடு!

5 – கொரோனா மருத்துவத்தை தனியார் மருத்துவமனையில் இலவசமாக்கு!

6 – மாதம் பத்தாயிரம் வழங்கிடு!

  • இன்றைய இணையவழி போரட்டத்தில்