எல்லை பதற்றம் தனிந்து நாட்டில் அமைதி வேண்டி யோகா தினத்தில் தவம்

0
28

எல்லை பதற்றம் தனிந்து நாட்டில் அமைதி வேண்டி யோகா தினத்தில் தவம்

திருப்பூர் பல்லடம் வனாலயத்தில் 6 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நித்தீஷ் என்ற 12 வயது சிறுவன் கொரோனா எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் விட்டமின் C கொண்ட நெல்லிக்கனி உட்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லிக்கனி மீது 8 உலக சாதனை ஆசனங்களை செய்து விழிப்புணர்வு, .வனம் இண்டியா பவுண்டேசன் செயல் தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் செயலாளர் சுந்தர்ராஜன் மற்றும் சினிமா குணசித்திர நடிகர் ஸ்ரீராம் மற்றும் ஊடக இயக்குனர் (TMS) பழனிசாமி ஆகியோர் பங்கேற்று நடைபெற்று வருகிறது,,