கோவை அரசு மருத்துவமனையில் கடலூரை சேர்ந்த பெண்ணின் 8 மாத ஆண் குழந்தை கடத்தல்: போலீஸ் வலைவீச்சு

0
22

கோவை அரசு மருத்துவமனையில் கடலூரை சேர்ந்த பெண்ணின் 8 மாத ஆண் குழந்தை கடத்தல்: போலீஸ் வலைவீச்சு

கோவை அரசு மருத்துவமனையில் கடலூரை சேர்ந்த செல்வராணியின் 8 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. இரட்டை ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தையை கடத்திச்சென்ற இளம்பெண்ணை போலீஸ் தேடுகிறது. பிரபு சான்றிதழ் பெற வந்தபோது குழந்தையின் எடையை பரிசோதிப்பதாக கூறி கடத்திய பெண்ணுக்கு போலீஸ் வலைவீசியுள்ளது