குப்பைத்தொட்டியில் குழந்தையை வைத்து விட்டு சென்ற கொடூரர்கள், பிறந்து சில மணி நேரம் தான் ஆகிறது

0
27

குப்பைத்தொட்டியில் குழந்தை!

திருப்பூரில், பிறந்து சில மணி
நேரங்களே ஆன ஆண் குழந்தையை,
அட்டை பெட்டியில் வைத்து குப்பை
தொட்டியில் வீசிய சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது