கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள்!

0
57

சென்னை மண்ணடியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள்!

சென்னை மண்ணடியை சேர்ந்த ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடலை பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் வண்ணாரப்பேட்டை கபர்ஸ்தான் பள்ளிக்கு எடுத்து சென்று ஜனாஸா தொழுகையை நிறைவேற்றி இன்று (12.06.2020) நல்லடக்கம் செய்தனர்.