வாணியம்பாடியில் மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
வாணியம்பாடியில் மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்
Advertisement
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் திருப்பத்தூர் திமுக மாவட்ட அலுவலகத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் இதில் ஆலங்காயம் ஒன்றிய செயலாளர் அசோகன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பழனி மாதனூர் ஒன்றிய துணைச் செயலாளர் தெய்வநாயகம் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்