பொதுவான செய்திகள்

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் தென்காசியில் நிவாரண உதவி.

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் தென்காசியில் நிவாரண உதவி

தென்காசி மாவட்டம் , ஆனைக்குளம் நகரத்தில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் தமிம் அன்சாரி தலைமையில் தூப்பரவு பணியாளர்கள், மற்றும் ஏழைகளுக்கு அரிசி , காய்கறிகள் , ஏண்ணெய், உள்ளிட்ட வீட்டு பொருட்கள் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர்களுக்கு நிவாரண உதவியாக வழங்க பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் , மற்றும் உறுப்பினர்கள் , பலரும் கலந்து கொண்டனர் .

Related Articles

Back to top button