பொதுவான செய்திகள்

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு ஊடக உரிமைக்குரல் பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கம் இரங்கல்

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் காலமானார். கொரனா தொற்று ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. ஜெ.அன்பழகனுக்கு இன்று 62வது பிறந்த நாள். பிறந்த நாளன்று அவரது உயிர் பிரிந்துள்ளது.ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Articles

Back to top button