தமுமுக மமக வின் மக்கள் சேவையை பாராட்டிய காவல்துறை.

தமுமுக மமக வின் மக்கள் சேவையை பாராட்டிய காவல்துறை.

இன்று தாம்பரம் காவல்துறை உதவி ஆணையாளர் அசோகன் அவர்கள் காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP) பதவிஉயர்வு பெற்றதை அடுத்து நடந்த பிரிவு உபசார நிகழ்வில் வியாபாரிகள் சார்பாக கலந்து கொண்ட மனிதநேயமக்கள்கட்சி மாநில துணைப் பொதுசெயலாளர் தாம்பரம் யாக்கூப் அவர்கள்..
இந்த நிகழ்வில் காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் அவர்களும் சென்னை தாம்பரம் காவல்துறை ஆய்வாளர் ஆல்பின்ராஜ் அவர்களும் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து 50நாட்கள் வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கியதையும் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப செல்வதற்கு தங்களுடன் இணைந்து பணியாற்றிய தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சேவை மகத்தானது என்றும் தங்களது வாழ்த்துகளை தமுமுக மமக சகோதரர்களுக்கு தெரிவித்தார்கள்.

Advertisement
Show More
Back to top button