10ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தெலங்கானா முதல்வர் அறிவிப்பு

பொதுத்தேர்வு இன்றியே 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், தேர்வு நடத்த முடியாது என்று சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

இன்டர்னல் அஸஸ்மென்ட் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு

#CoronavirusIndia #10thPublicExam #ChandrasekharRao #Telangana

Advertisement
Show More
Back to top button