50-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் எம் எல் ஏ எஸ் பவுன்ராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

50-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் எம் எல் ஏ எஸ் பவுன்ராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Advertisement

மயிலாடுதுறை, ஜுன் -08;
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காழியப்பநல்லூர் ஊராட்சி துடரிபேட்டை கிராமத்தில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் விஜய், மோகன் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் கருணாநிதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒன்றிய பொருளாளர் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் மோகனசுந்தரம் உள்ளிட்ட மாற்று கட்சியிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் பூம்புகார் சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ் பவுன்ராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைத்தனர்.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.

Show More
Back to top button