100 வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளார்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத்தொகையை விரைவாக வழங்க
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை

100 வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளார்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத்தொகையை விரைவாக வழங்க
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் தமிழக அரசை வலியுறுத்தல்
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக
மாநில தலைவர் R.ஆரோக்கியசாமி அவர் தமிழக அரசுக்கு
கோரிக்கை வலியுறுத்தி
அறிக்கையில் கூறியதாவது
தமிழகத்தில் கிராமபுறங்களில் ஊராட்சித்துறை கீழ் நடைபெறும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது இதன் அடிப்படையில்
ஊரடங்கு அமல் இருக்கும் காலத்தில் கிராமபுற பணியாளார்கள் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் பணியாளார்களுக்கு ஊக்கத்தொகை ₹1000/ஆயிரம் அறிவித்தது
தமிழக. அரசு
அறிவிப்பு செய்து இன்னும் இது சம்பந்தமாக பணியாளார்களுக்கு ஊக்கத்தொகை முழுமையாக கிடைக்காமல் நிலுவையில் உள்ளதாக கோரிக்கைகள் எழுந்துள்ளது தமிழக அரசு அறிவித்த ஊக்கத்தொகை பணத்தை விரைவாக பணியாளார்களுக்கு கிடைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் சார்பாக வலியுறுத்தி கோரிக்கை வைக்கிறோம்