பொதுவான செய்திகள்


தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை

  • தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை
  • நோய் தொற்று குறையாத காரணத்தால் அரசு முடிவு என தகவல்
  • நாளை முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
  • அனைத்து மத தலைவர்களுடன் கடந்த 3ம் தேதி தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார்
  • வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என அனைத்து மத தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர்
  • வழிபாட்டு தலங்கள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடவில்லை

Related Articles

Check Also
Close
Back to top button