பொதுவான செய்திகள்

கர்ப்பிணி யானையை வெடிவைத்துக் கொன்ற வழக்கில் தனியார் எஸ்டேட் தொழிலாளி ஒருவர் கைது

கர்ப்பிணி யானையை வெடிவைத்துக் கொன்ற வழக்கில் தனியார் எஸ்டேட் தொழிலாளி ஒருவர் கைது

யானையைக் கொன்ற வழக்கில் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை வனக்குற்றப்பிரிவுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து யானையைக் கொலை செய்த விவகாரத்தில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் பெயர் பி. வில்சன். தனியார் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வருகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

Back to top button