தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக
க.முகைதீன்
மாநில பொதுச்செயலாளார்
பொது மக்களுக்கு வேண்டுக்கோள்

தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக
க.முகைதீன்
மாநில பொதுச்செயலாளார்
பொது மக்களுக்கு வேண்டுக்கோள்
சுற்றுச்சூழுல் பாதுகாப்பது நமது கடமை

Advertisement

இன்று உலக சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பது ஒவ்வொரு தனிமனிதனின் நமதுகடமையாகும்

நாம் வாழும் புமி நாளுக்கு நாள் தன்னுடைய சிரத்தன்மையை இழந்து வருகிறது மிகுந்த கவலை அளிக்கிறது சுற்றுச்சூழல் சம்பந்தமாக நமக்கு போதிய அக்கறை இல்லை இதனை பேணுவதில் அலட்சியமாக இருக்கிறோம் என்றால் அது மிகையாது

இந்த புமி நமக்கு கொடுத்த அழகிய போக்கிஷமாககும்

புமியை தொடர்ந்த மனிதர்கள் அறிந்தும் அறியாமாலும் சேதம்படுத்தியும் அதன் ஆயுள் காலத்தை அழித்துக்கொண்டு இருக்கிறோம்

புமியின் மிகப்பெரிய பலம் மலைகள் காற்று
மரம் செடி இன்னும் கனீமவளங்கள் ஆறு ஏரி குளங்கள் கடல் வளம் போன்றவைகளை
தனிபட்டவர்களின் சுய நலனும் பொருளாதார மோகம் ஆகியவற்றால்
இதனை அழித்தும் சேதப்படுத்தியும் வருகிறார்கள் இதனால்
தன்னுடைய முடிவை நோக்கி நகர்கிறது என்று ஆய்வாளார்கள் கூறுகின்றார்கள்

இந்த பால்வெளி மண்டலத்தில் மனிதன் வாழ எல்லா விதமான வசதிகளை அமைந்த கிரகம் புமி இதனை காப்பதில் கடமை செய்ய மறுக்கும் மனிதர்கள்
இதனால் இயற்கை பேரழிவுகள் சுனாமி பூகம்பம் அதிகப்படியான மழை வெள்ளம் எரிமலை
காற்று மாசுபடுதல் போன்றவைகளை மனிதன் தன்கரத்தால் செய்வதால் எற்படும் நிகழ்வாகம்

புமியின் இயற்கை வளங்களை கொள்ளை அடித்து அதில் குளிர்காயும் கார்பேட் முதலாளிகளின் சுய நலத்தினால் புமியின் ஆயுட்காலம் நெருங்கி வருகிறது இதனை அறியாமல் மக்களிலும்
வாழ்ந்து வருகிறோம்
புமியை பாதுகாப்பது அரசின் கடமை என்று மவுனம் காக்கும் மக்கள்
அதின் விளைவு அடுத்த

தலைமுறைகள் மாசுஅடைந்த காற்றையும் மலை எரி ஆறுகள் மலை கனீமவளங்ள் காடுகள் மரம் செடிகள் காடுகள் இழந்து இதனை கண்காட்சி பொருட்களாக. பார்க்கும் நிலைக்கு சென்றுவிட்டோம் என்றால் மிகையாகது அந்த அளவுக்கு சுற்றுச் சூழல் சிதைதத்துவிட்டு
கடந்த போகிறோம்

இதன் விளைவுகளை தற்போது நாமும் காண்கிறோம் அடுத்த தலைமுறை இதன் முழுமையான பயனை அனுபவிக்கும்

நாம் வாழும் புமியின் சுற்றுச்சுழுல் பாதுகாக்க தேவையான நடவடிக்கை இயற்கை மாற்றமான நடவடிக்கை தவிர்ப்போம் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் பிளாஷ்ட் பொருட்கள் ரசாயன கழிவுகள் தொழிற்சாலை கழிவுகள் இன்னும் ரசாயான உரங்கள் பூச்சிகொல்லி மருத்ததுகளை புறககணித்து சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை விவசாயிம் தற்சார்பு பொருளாதாரம் நோக்கி நமது பயணித்தை தொடங்குவோம்

சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்று வார்த்தை மந்திரத்தை தவிர்ப்போம் செயல் வடிவம் கொடுப்போம்
சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசின் கடமை என நினைத்து ஒதுங்குவதை தவிர்ப்போம் நமது ஆரோக்கியம் நமது கையில் என்று நினைவில் கொள்வோம் இயற்கையையும் நேசிப்போம்

சுற்றுச்சூழலை பாதுகாப்போம் இதனை அடுத்த தலைமுறைக்கு திருப்பிக் கொடுப்பது ஒவ்வொரு மனிதனின் கட்டாயக்கடமையாகும்
என்பதை உறுதிசெய்வோம்
இதனை என்றுமே நினைவில் கொள்வோம்
உலக சுற்றுச்சூழல் மாசுயில்லாத உலகினை உருவாக்க முதலில் நாம் வீட்டிலே இருந்து முதலில் தொடங்குவோம்

Show More
Back to top button