ஜூன் 1 முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்கள் இயக்கபடும்: ரயில்வே வாரியம் ஒப்புதல்

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று  4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது
கோவை – மயிலாடுதுறை,
மதுரை – விழுப்புரம்,
திருச்சி – நாகர்கோவில்,
கோவை – காட்பாடி ஆகிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும்

Advertisement

Show More
Back to top button