கடலூர் மாவட்டம்
பரங்கிப்பேட்டை ஒன்றியம் பால்வாத்துண்ணான் ஊ.ஒ.தொடக்கப் மாணவர்கள் மனதில் இடம் பிடித்த ஆசிரியர்கள்
கடலூர் மாவட்டம்
பரங்கிப்பேட்டை ஒன்றியம் பால்வாத்துண்ணான் ஊ.ஒ.தொடக்கப் மாணவர்கள் மனதில் இடம் பிடித்த ஆசிரியர்கள்
Advertisement
மே : 29-
கடலூர் மாவட்டம்
பரங்கிப்பேட்டை ஒன்றியம் பால்வாத்துண்ணான் ஊ.ஒ.தொடக்கப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் அப்பகுதியின் ஊராட்சி துப்புரவு தொழிலாளர்கள் டேங்க் ஆப்ரேட்டர் பள்ளியின் சமையலருக்கும் கொரோனா நிவாரணமாக அரிசி.மளிகை பொருட்கள் காய்கறிகள்.கிருமிநாசினி. பாதுகாப்பு முகக்கவசம்.சோப்பு பேஸ்ட்& பிரஷ் உள்ளிட்ட பொருட்களையும் மாணவர்கள் கல்வி கற்கும் விதமாக அரிச்சுவடி புத்தகங்களும் உள்ளிட்ட நிவாரண பொருட்களை
வட்டார கல்வி அலுவலர் சி.நடராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ச.மணிவாசகன்
பள்ளியின்
தலைமை ஆசிரியர் கு.கோமதி
ஆ.மேரிபுளோரா
ஆகியோர் கலந்து கொண்டனர்