தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக
புகார் மனு மீது விரைவாக நடவடிக்கை.

தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக
புகார் மனு மீது விரைவாக நடவடிக்கை

Advertisement

தூத்துக்குடி மாவட்டம்
உடன்குடி நகரின் ஆழமரபேருந்து வில்லிக்குடியிருப்பு நிலையம் அருகே
தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் குடிநீர் குழாய் உடைப்பு எற்பட்டு நெடுஞ்
சாலைகளிலும் அருகே இருந்த இடங்களில் தண்ணீர் சூழ்ந்து தூர்நாற்றம் வீசதொடங்கியது இது சம்பந்தமாக பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக
தூத்துக்குடி மாவட்டஆட்சியர்
தமிழ்நாட்டு குடிநீர்வடிகால் வாரியத்திற்கும் ஆன்லைன் புகார் மனு கொடுக்கபட்டது
Complaint ref no:14094
Complanit ref no:14095
Complanit ref no:14096

தற்போது குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யபட்டது இயக்கத்தின் மனு மீது நடவடிக்கை எடுத்த
குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் மற்றும் நமது இயக்கத்தின் புகாரை செய்தியாக வெளியீட்ட
News 7தமிழ் செய்தியாளார் சஹாபுதீன் மற்றுற் காலத்தின்குரல் காமராஜ் அவர்களுக்கும் நன்றியை இயக்கத்தின் சார்பாக தெரிவிக்கிறோம்

Show More
Back to top button