குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாத அத்தியாவசிய பொருட்கள் விலையின்றி ரேஷன்கடையில் வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாத அத்தியாவசிய பொருட்கள் விலையின்றி ரேஷன்கடையில் வழங்கப்படும்.

Advertisement

ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் பெற்றுக் கொள்ளலாம்.

29ம் தேதி முதல் 31ம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே டோக்கன் வழங்கப்படும்.

ஜூன் 1ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

Show More
Back to top button