தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றம் திருச்சி கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம்

தமிழக நாட்டுப்புற இசைக் கலை பெருமன்றம் கோரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மார்ச் 19 முதல் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கும் எங்களுக்கு வாழ்க்கை நடத்த உதவி கரம் நீட்டுங்கள் என்று கோஷம் போட்டார்கள் மற்றும் சமூக வீரர்களோடு நடந்துகொண்ட அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கிராமியக் கலைகளான தப்பாட்டம் கரகாட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் எங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண தொகை கொடுத்தீர்கள் அதுபோல் எங்கள் தொழிலாளிகளுக்கும் அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர்

Advertisement
Show More
Back to top button