பண்ருட்டி அருகே தொரப்பாடி பேரூர்ராட்சியில் நெசவாளர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
பண்ருட்டி அருகே தொரப்பாடி பேரூர்ராட்சியில் நெசவாளர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தொரப்பாடி பேரூராட்சி பகுதியில் உள்ள புதுநகர், கன்னாங்குட்டை வசிக்கின்ற நெசவாளர்கள், கூலி தொழிலாளர்கள், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் நலன் கருதி பல்வேறு தரப்பினரின் கோரிக்கை ஏற்று மருங்கூர் வி.எம்.கேஷ்யூஸ் தொழில் அதிபர் வீரவிஸ்வாமித்திரன் சார்பில் நிவாரண பொருட்கள் அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி திமுக முன்னால் கவுன்சிலர் ராஜேஸ்குமார் தலைமையில் நடந்தது. இதில் பேரூராட்சி அலுவலர் அருள்குமார், காவல் துறை உதவி ஆய்வாளர் செல்வம் மற்றும்
மருங்கூர் வி.எம்.
கேஷ்யூஸ் அதிபர் வீரவிஸ்வாமித்திரன்
அவரது சகோதரர்கள்
வேல்முருகன், ஜோதிராமன், ஓம்முருகன்,
வி.எம்.கேஸ்யூஸ் துணை மேலாளர் கீழக்குப்பம் சவுரிராஜன், மருங்கூர் ஊராட்சி மன்ற துணைதலைவர்
செழியன், வாழ்வுரிமைகட்சி
ஒன்றிய செயலாளர்
நவநீதராமன், செந்தில், காய்கனி சங்க தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொருள்கள் வழங்கினார்கள்