சேலம் மாவட்டம் தலைவாசல் தெற்கு ஒன்றியத்தில் நாவலூர்,புனவாசல் ஆகிய பகுதிகொண்ட 17வது ஒன்றிய குழு வார்டு தூய்மை பணியாளர்களுக்கு ம.தி.மு.க சார்பாக கொரோனா நிவராண உதவியான அரிசி பருப்பு எண்ணை, காய்கறிகள் முக கவசம் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தலைவாசல் தெற்கு ஒன்றியத்தில் நாவலூர்,புனவாசல் ஆகிய பகுதிகொண்ட 17வது ஒன்றிய குழு வார்டு தூய்மை பணியாளர்களுக்கு ம.தி.மு.க சார்பாக கொரோனா நிவராண உதவியான அரிசி பருப்பு எண்ணை, காய்கறிகள் முக கவசம் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டது, ,,இதில் சேலம் கிழக்கு பொருப்பாளர் கோபால் ராசு, ஒன்றிய செயலாளர்,ஆ,இரவிச்சந்திரன், வடக்கு பகுதி ஒன்றியம் செல்வராசு,கெங்கவல்லி துரை இரவிச்சந்திரன், ஆத்தூர் அசோகன், மாவட்ட கழக பிரதிநிதி ப,செயராமன்,வீரகனூர் பெ,வெங்கடேசன், தொண்டர் படை குபேரன்,உள்ளிட்ட பலர் திமுக ஊராட்சிசெயலாளர்கள் கிளை செயாலாளர்கள,கலந்து க்கொண்டனர்,,, சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் செய்தியாளர் பெ.சுரேஸ்குமார் வீரகனூர்
Advertisement