பொதுவான செய்திகள்
ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்.

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்:
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நிர்வாக தோல்வியை திசை திருப்ப அதிமுக அரசு முயற்சி.
பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு வரும் இயக்கம், திமுக.
பொய் வழக்குகளின் மிரட்டல்களுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது.
சலசலப்புக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது.
கொரோனா கால ஊழல், நிர்வாக தோல்வியை திசை திருப்ப குரோத எண்ணத்துடன் ஆர்.எஸ்.பாரதி கைது.
தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை கைது.